ஒன்று கூடி ஆராதிப்போம்
Ondru Koodi Aarathippoam
ஒன்று கூடி ஆராதிப்போம்
Ondru koodi aarathippoam
இயேசு நமது பெலனானார்
Yesu namathu belanaanaar
ஒன்று கூடி ஆராதிப்போம்
Ondru koodi aarathippoam
இயேசு நமது அரணானார்
Yesu namathu aranaanaar
அல்லேலூயா - 8
Alleluiya - 8
பரிசுத்த தேவனை
Parisutha dhevanai
ஆராதிப்போம்
Paraloaga raajanai aarathippoam
பரலோக ராஜனை ஆராதிப்போம்
திருரத்தம் சிந்தி
Thiruratham sindhi
சிலுவையில் மரித்து
Siluvaiyil marithu
ஜீவன் தந்தவரை
Jeevan thanthavarai
ஆராதிப்போம்
Aarathippoam
முழு உள்ளத்தோடு ஆராதிப்போம்
Muzhu ullathoadu aarathippoam
முழு பலத்தோடு ஆராதிப்போம்
Muzhu balathoadu aarathippoam
ஆவியில் நிறைந்து
Aaviyil nirainthu
ஆண்டவரைத் துதித்து
Andavarai thuthithu
ஆனந்த சத்தத்தோடு
Aanantha sathathoadu
ஆராதிப்போம்
Aarathippoam
கண்ணீரைத் துடைத்தவரை
Kanneerai thudaithavarai
ஆராதிப்போம்
Kavalaigal neekinaarae
கவலைகள் நீக்கினாரே
ஆராதிப்போம்
கண்மணி போல
Kanmani poala
காலமெல்லாம் காக்கும்
Kaalamellaam kaakkum
கர்த்தாதி கர்த்தரை
Karthaathi kartharai
ஆராதிப்போம்
Aarathippoam