🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 5 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

தேவகுமாரன் இயேசு

Thaevakumaaran Yaesu

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Dhevakumaaran Yesu Devakumaran Yesu Thevakumaran)
17
✨ பல்லவி / Chorus

தேவக்குமாரன் இயேசு

Dhevakumaaran Yesu

புவியில் வந்தார் மானிடராய்

Puviyil vanthaar maanidaraai

சரணம் 1 / Verse 1

எல்லோரும் கூடியே போவோம்

Elloarum koodiyae povoam

சந்தோஷமாய் ஆராதிக்க

Santhoashamaai aarathikka

பகுதி / Other

புல்லனையின் முன்னனையில்

Pullanaiyin munnanaiyil

பிறந்திருக்கும் இப்பாலகனை

Piranthirukkum ippaalaganai

சரணம் 2 / Verse 2

அதிசயமாம் அவர் நாமம்

Athisayamaam avar naamam

ஆலோசனைக் கர்த்தரவர்

Aaloasanai Kartharavar

பகுதி / Other

மேசியாவாம் நம் இயேசுவையே

Messiyaavaam nam Yesuvaiyae

பணிந்திடுவோம் இத்தினமதிலே

Panithiduvoam ithinamathilae