இயேசுவே என் இயேசுவே
Yaesuvae En Yaesuvae
இயேசுவே என் இயேசுவே
Yesuvae en Yesuvae
நீரில்லாமல் எனக்கு
Neerillaamal enakku
யாரும் இல்லையே
Yaarum illaiyae
நான் செய்த பாவங்கள்
Naan seitha paavanggal
பல ஆயிரம்
Pala aayiram
உம் இரத்தத்தால் என்னை
Um rathathal ennai
மீட்டுக் கொண்டீரே
Meettu kondeerae
நன்றி இயேசுவே - 4
Nandri Yesuvae - 4
பெலனில்லாமல் நான்
Belanillaamal naan
நின்ற வேளையில்
Nindra velaiyil
உம் பெலத்தாலே என்னைத்
Um belathaalae ennai
தாங்கிக் கொண்டீரே
Thaanggi kondeerae
உம் பெலன் போதுமே - 4
Um belan poathumae - 4
பாதை தெரியாமல் நான்
Paathai theriyaamal naan
அழுத வேளையில்
Azhutha velaiyil
கண்ணீரைத் துடைத்து எந்தன்
Kannerai thudaithu enthan
கரம் பிடித்தீரே
Karam piditheerae
உம் அன்பு போதுமே
Um anbu poathumae
யாரும் இல்லை என்று
Yaarum illai endru
ஏங்கும் நேரத்தில்
Aenggum nerathil
தோழனைப் போல் தூக்கி
Tholanai poal thookki
தோள் கொடுத்தீரே
Thoal kodutheerae
உம் துணை போதுமே (2)
Um thunai poathumae (2)