🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 5 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

அன்பே இயேசையா

Anbae Yesaiyaa

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Anbey Yesaiyaa)
17
✨ பல்லவி / Chorus

அன்பே இயேசையா

Anbae Yesaiyaa

என் அன்பே இயேசையா - 4

En anbae Yesaiyaa - 4

சரணம் 1 / Verse 1

உந்தன் மகிமையின் பிரசன்னம்

Unthan magimaiyin prasannam

இங்கு காண வேண்டும் இயேசையா

Ingu kaana vendum Yesaiyaa

பகுதி / Other

என் உடலே உந்தன் ஆலயம்

En udalae unthan aalayam

உம்மைத் துதிக்கிறேன் இயேசையா

Ummai thuthikkiraen Yesaiyaa

சரணம் 2 / Verse 2

மகிமையில் வந்து

Magimaiyil vanthu

என் ஆத்ம தாகத்தை

En aathma thaagathai

தீர்த்து வையும் இயேசையா

Theerthu vaiyum Yesaiyaa

பகுதி / Other

உம் அன்பினாலே

Um anbinaalae

அணைத்துக் கொண்டு

Anaithu kondu

ஆவியில் என்னை நிரப்பும் ஐயா

Aaviyil ennai nirappum aiyaa