பரலோக தேவனே
Paraloaga Thaevanae
பரலோக தேவனே
Paraloaga thevanae
பராக்கிரமம் உள்ளவரே
Paraakiramam ullavarae
அகிலத்தை ஆள்பவரே உம்மால்
Agilathai aalbavarae Ummaal
ஆகாதது எதுவுமில்லை - இந்த
Aagathathu ethuvumillai - Intha
எல்ஷடாய் எல்ஷடாய்
El-Shaddai El-Shaddai
சர்வவல்ல தெய்வமே
Sarvavalla theivamae - 2x
உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
Uyarthugiroam vaazhthugiroam
வணங்குகிறோம் உம்மை
Vananggugiroam Ummai
யேகோவா நிசியே
Yegovaa Nisiyae
வெற்றிதந்த தெய்வமே
Vettrithantha theivamae
யேகோவா ராப்பா
Yegovaa Raapha
சுகம் தரும் தெய்வமே
Sugam tharum theivamae
எல்ரோயி எல்ரோயி
El-Royi El-Royi
என்னைக் கண்ட தெய்வமே
Ennaik kanda theivamae