அதிகாலை நேரம்
Athikaalai Naeram
அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)
Athikaalai neram (Arasaalum Theivam)
அப்பா உம் பாதம்
Appa um paatham
ஆர்வமாய் வந்திருக்கிறேன்
Aarvamaai vanthirukkiren
உம் நாமம் சொல்லி
Um naamam solli
ஓய்வின்றிப் பாடி
Oaivindri paadi
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
Ullam magizhnthiruppen
கூக்குரல் கேட்பவரே
Kookural ketpavarae
நன்றி நன்றி ஐயா
Nandri nandri aiyaa
குறைகளைத் தீர்ப்பவரே - நன்றி
Kuraigalai theerpavarae - Nandri
பெலனே கன்மலையே - நன்றி
Belanae kanmalaiyae - Nandri
பெரியவரே என் உயிரே - நன்றி
Periyavarae en uyirae - Nandri
நினைவெல்லாம் அறிபவரே - நன்றி
Ninaivellaam aribavarae - Nandri
நிம்மதி தருபவரே - நன்றி
Nimmathi tharubavare - Nandri
நலன்தரும் நல்மருந்தே - நன்றி
Nalantharum nalmarunthe - Nandri
நன்மைகளின் ஊற்றே - நன்றி
Nanmaigalin ootrae - Nandri
மரணத்தை ஜெயித்தவரே - நன்றி
Maranathai jeyithavarae - Nandri
மன்னா பொழிந்தவரே - Nandri
Manna pozhinthavarae - Nandri
விண்ணப்பம் கேட்பவரே - நன்றி
Vinnappam ketpavarae - Nandri
கண்ணீர் துடைப்பவரே - நன்றி
Kanneer thudaippavarae - Nandri