🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 5 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

மனமே மகிழ்ந்திடு

Manamae Magizhnthidu

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Maname Magilnthidu Maname Magilndhidu Maname Mahilnthidu)
17
✨ பல்லவி / Chorus

மனமே மகிழ்ந்திடு

Manamae magzhilnthidu

தினமே ஆர்ப்பரி

Thinamae aarpari

✨ பல்லவி / Chorus

பரனை நம்பிடு

Paranai nambidu

அனுதினமும் பாடிடு

Anuthinamum paadidu

சரணம் 1 / Verse 1

மா தேவனின் மகிமை வார்த்தையால்

Maa devanin magimai vaarthaiyaal

நிறைந்து வளர்ந்துமே

Nirainthu valarnthumae

சுதனை என்றுமாய் ஆர்ப்பரிப்பாய்

Suthanai endrumaai aarparippaai

சரணம் 2 / Verse 2

என்றென்றுமாய் பெருகி உயர்ந்திட

Endrenrumaai perugi uyarnthida

பரனின் நீதியாய்

Paranin neethiyaai

மகிழ்ந்து தினமே ஆர்ப்பரிப்பாய்

Magzhilnthu thinamae aarparippaai

சரணம் 3 / Verse 3

உன் தேவனே உனக்காய் யாவையும்

Un dhevanae unakkaai yaavaiyum

சிறப்பாய் செய்கின்றார்

Sirappaai seikindraar

அவரை துதித்து ஆர்ப்பரிப்பாய்

Avarai thuthithu aarparippaai