மகிமை மகிமை
Magimai Magimai
மகிமை மகிமை அல்லேலுயா
Magimai magimai alleluia
இயேசு இராஜனுக்கே
Yesu Raajanukae
உலகத்தின் இரட்சகரே
Ulagathin ratchagarae
உம்மையன்றி வேறில்லை
Ummaiyandri verillai
வானம் பூமியும் வாழ்த்தி பாடுதே
Vaanam boomiyum vaazhthi paaduthe
தேவ மைந்தனை போற்றி பாடுதே
Dheva mainthanai poatri paaduthe
இனிதாய் ஜோதியாய் பிரகசமாக
Inithaai johthiyaai pragaasamaaga
தேவனின் உண்மைகள் பிரசன்னமாக
Dhevanin unmaigal prsannamaaga
தூயர் தூயரே அன்பின் தேவனே
Thooyar thooyarae anbin dhevanae
துதித்துப் பாடுவோம் தேவ தேவனை
Thuthithu paaduvoam dheva dhevanai
வேதங்கள் குறித்த யூத இராஜனை
Vethanggal kuritha yootha raajanai
வாழ்த்துவோம் போற்றுவோம்
Vaazhthuvoam poatruvoam
இயேசு கிறிஸ்துவை
Yesu kirusthuvai