← Jebathota Jeyageethangal (Vol 4) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 4 • பாகம் 4 பாடல் #79 📜 8 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

மனதுருகும் தெய்வமே

Manathurugum Theivamae Yaesaiyaa

✍️ Composed & Sung by Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} (Manathurugum Deivamey Yesaiyaa Manadhurugum Dheivame Manathurugum Theivame)
17
சரணம் / Verse

மனதுருகும் தெய்வமே இயேசையா

Manathurugum theivamae Yesaiyaa

உம்மை மனதார துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

Ummai manathaara thuthippaen sthotharippaen

சரணம் 1 / Verse 1

மெய்யாக எங்களது

Meiyaaga engalathu

பாடுகளை ஏற்றுக்கொண்டு

Paadugalai aetrukkondu

துக்கங்களை சுமந்து கொண்டீர்

Thukkangalai sumanthu kondeer

✨ பல்லவி / Chorus

நீர் நல்லவர் சர்வ வல்லவர் - 2

Neer nallavar sarva vallavar - 2

உம் இரக்கத்துக்கு முடிவே இல்லை

Um irakkathukku mudivae illai

✨ பல்லவி / Chorus

உம் அன்பக்கு அளவே இல்லை

Um anbukku alavae illai

அவை காலைதோறும் புதிதாய் இருக்கும்

Avai kaalaithoarum puthithaai irukkum

சரணம் 2 / Verse 2

எங்களுக்கு சமாதானம்

Engalukku samaathaanam

உண்டு பண்ணும் தண்டனையோ

Undu pannum thandanaiyoa

உம் மேலே விழுந்ததையா

Um melae vizhunthathaiyaa

சரணம் 3 / Verse 3

சாபமான முள்முடியை

Saabamaana mulmudiyai

தலைமேலே சுமந்து கொண்டு

Thalaimelae sumanthu kondu

சிலுவையிலே வெற்றி சிறந்தீர்

Siluvaiyilae vetri sirantheer

சரணம் 4 / Verse 4

எங்களது மீறுதலால்

Engalathu meeruthalaal

காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்

Kaayappatteer norukkappatteer

தழும்புகளால் சுகமானோம் - உந்தன்

Thazhumbugalaal sugamaanoam - unthan

சரணம் 5 / Verse 5

தேடிவந்த மனிதர்களின்

Thaedivantha manitharkalin

தேவைகளை அறிந்தவராய்

Thaevaikalai arinthavaraay

தினம் தினம் அற்புதம் செய்தீர் – ஐயா

Thinam thinam arputham seytheer - aiyaa