நல் ஆவி ஊற்றிடும் தேவா
Nal Aavi Ootridum Thaeva
நல் ஆவி ஊற்றிடும் தேவா
Nal aavi ootridum thevaa
நறுமணம் வீசச் செய்யும்
Narumanam veesa cheyyum
இதயத்தின் தோஷங்கள் நீங்க
Ithayathin thoshanggal neenga
இதயத்தில் வாஞ்சையை தாரும்
Ithayathil vaanjaiyai thaarum
நீர் என்னைக் காண்கின்ற தேவன்
Neer ennai kaankindra thevan
என் தாயின் கருவில் கண்டீர்
En thaayin karuvil kandeer
பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
Peyar solli azhaithavar neerae
உம் ஆவியின் அபிஷேகம் தாரும்
Um aaviyin abishegam thaarum
என் சுய பெலனும் அல்ல
En suya belanum alla
என் பராக்கிரமும் அல்ல
En paraakkiramum alla
உம் ஆவியின் பெலனால் செய்ய
Um aaviyin belanaal seiyya
உம் கிருபையின் ஆவியை தாரும்
Um kirubaiyin aaviyai thaarum
என் முன் செல்லும் உம் சமூகம்
En mun sellum um samoogam
இறுதி வரை என்னை நடத்தும்
Iruthi varai ennai nadathum
உம் வருகையின் நாளினில் தேவா
Um varugaiyin naalinil thevaa
புது சீயோனில் என்னையும் சேரும்
Puthu seeyonil ennaiyum serum