🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 9 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

உயிரோடு எழுந்த இயேசுவே

Uyiroadu Ezhuntha Yesuvae

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Uyirodu Eluntha Yesuve Uyirodu Elundha Yesuve)
17
சரணம் / Verse

உயிரோடு எழுந்த இயேசுவே

Uyiroadu ezhuntha Yesuvae,

நான் வாழுவேன் உமக்காகவே

Naan vaazhuven umakkaagavae,

✨ முன்னுரை / Pre-Chorus

நீர் ஒருவரே நல்லவர்

Neer oruvarae nallavar,

நீர் ஒருவரே வல்லவர்

Neer oruvarae vallavar,

✨ முன்னுரை / Pre-Chorus

அல்லேலூயா, அல்லேலூயா

Alleluiah, Alleluiah,

அல்லேலூயா, அல்லேலூயா

Alleluiah, Alleluiah (2x)

✨ பல்லவி / Chorus

என்னைத் தூக்கி தூக்கி எடுத்தீரே

Ennai thookki thookki edutheerae,

சர்வ வல்லவரே

Sarva vallavarae,

✨ பல்லவி / Chorus

என்னைத் தூக்கி தூக்கி எடுத்தீரே

Ennai thookki thookki edutheerae,

சமாதான காரணரே

Samaathaana kaaranarae

சரணம் 1 / Verse 1

மரித்துப்போன அந்த லாசரை

Marithupoana antha Lazarai

அன்று தேடி இயேசு வந்தீரே

Andru thaedi Yesu vantheerae

பகுதி / Other

உந்தன் வாயின் வார்த்தையால்

Unthan vaayin vaarthaiyaal

அன்று ஜீவன் வந்ததே

Andru jeevan vanthathae

சரணம் 2 / Verse 2

சிலுவையில் அந்தப் போரிலே

Siluvaiyil antha poarilae

இயேசு நீரே மரித்துப் போனீரே

Yesu neerae marithu poaneerae

பகுதி / Other

ஆனால் உயிரோடு எழுந்தீரே

Aanaal uyiroadu ezhuntheerae

அந்த எதிரியை ஜெயித்தீரே

Antha ethiriyai jeyitheerae