🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 6 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

நம் தேவனை துதித்துப் பாடி

Nam Thaevanai Thuthithu Paadi

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Nam Dhevanai Thuthithu Padi Nam Thevanai Nam Devanai)
17
✨ பல்லவி / Chorus

நம் தேவனைத் துதித்துப்பாடி

Nam Thevanai thuthithu paadi

அவர் நாமம் போற்றுவோம் - 2x

Avar naamam poattruvoam - 2x

✨ பல்லவி / Chorus

களிகூர்ந்திடுவோம், அகமகிழ்ந்திடுவோம்

Kalikoornthiduvoam, agamagizhnthiduvoam

துதி சாற்றிடுவோம், புகழ் பாடிடுவோம்

Thuthi saatriduvoam, pugazh paadiduvoam

அவர் நாமம் போற்றுவோம் - நம்

Avar naamam poatruvoam - Nam

சரணம் 1 / Verse 1

நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்

Nam paavam yaavum neekki meettaar

அவர் நாமம் போற்றுவோம்

Avar naamam poattruvoam

பகுதி / Other

துன்மார்க்க வாழ்வை முற்றும் நீக்கி

Thunmaarkka vaazhvai muttrum neekki

அவர் நாமம் போற்றுவோம்

Avar naamam poattruvoam

சரணம் 2 / Verse 2

மெய் ஜீவ பாதை தன்னில் சென்று

Mei jeeva paathai thannil sendru

அவர் நாமம் போற்றுவோம்

Avar naamam poattruvoam

பகுதி / Other

நல் ஆவியின் கனிகள் ஈந்து

Nal aaviyin kanigal eenthu

அவர் நாமம் போற்றுவோம்

Avar naamam poattruvoam