🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 6 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

மாட்சிமையின் இராஜா

Maatchimaiyin Raajaa (How great is our God)

✍️ Composed & Sung by Paul Thangiah {பால் தங்கையா} (Matchimai Raja (Nam Thaevan/Thevan Vallavar))
17
சரணம் 1 / Verse 1

மாட்சிமையின் இராஜா மகிமையின் தேவன்

Maatchimaiyin raaja magimaiyin Thevan

அவர் நாமம் உயர்த்துவோம்

Avar naamam uyarthuvoam

என்றென்றும் போற்றுவோம்

Endrendrum poattruvoam

பகுதி / Other

ஒளியின் தேவன் அவர் இருளை அகற்றும் கர்த்தர்

Oliyin Thevan avar irulai agattrum Karthar

சகலம் முடங்கும்

Sagalam mudanggum

அவர் நாமம் போற்றுவோம்

Avar naamam poattruvoam

✨ பல்லவி / Chorus

நம் தேவன் வல்லவர்

Nam Thevan vallavar

பாடுவோம் நம் தேவன் பரிசுத்தர்

Paaduvoam nam Thevan parisuthar

நாம் போற்றிப் பாடுவோம்

Naam poattrip paaduvoam

நம் தேவனை ஆராதிப்போம்

Nam Thevanai aaraathippoam

சரணம் 2 / Verse 2

என்றும் என்றுமானவர்

Endrum endrumaanavar

ஆதி அந்தமானவர்

Aathi anthamaanavar

அவர் நாமம் சிறந்ததே

Avar naamam siranthathae

பகுதி / Other

மூவரான ஏகா திருத்துவ தேவா

Moovaraana aegaa thiruthuva Thevaa

யூத இராஜ சிங்கமே

Yootha raaja singgamae

அவர் அன்பின் ஜோதியே

Avar anbin joathiyae

✨ பல்லவி / Chorus

ஈடில்லாத நாமம்

Eedillaatha naamam

என் இயேசுவின் நாமம்

En Yesuvin naamam

என் இதயம் துதிக்கும்

En ithayam thuthikkum

போற்றிடும் இயேசுவை

Poattridum Yesuvai