கல்வாரி மாமலை
Kalvaari Maamalai
கல்வாரி மாமலையோரம்
Kalvaari maamalaiyoaram
கொடுங்கோரக் காட்சி கண்டேன்
Kodunkoara kaatchi kandaen
கண்ணில் நீர் வழிந்திடுதே
Kannil neer vazhinthiduthae
எந்தன் மீட்பர் இயேசுவதோ
Enthan meetpar Yesuvathoa
எருசலேமின் வீதிகளில்
Erusalaemin veethigalil
இரத்த வெள்ளம் கோலமிட
Ratha vellam koalamida
திருக்கோல நிந்தனையாய்
Thirukkoala ninthanaiyaai
உருக்குலைந்து சென்றனரே
Urukulainthu sendranarae
சிலுவை தன் தோளதிலே
Siluvai than thoalathilae
சிதறும் தம் வேர்வையிலே
Sitharum tham vaervaiyilae
சிறுமை அடைந்தவராய்
Sirumai adainthavaraai
நிந்தனை பல சகித்தார்
Ninthanai pala sagithaar