ஆராதிப்பேன் எல்லாமே நன்மைக்கே
Aarathippaen Ellaamae Nanmaikkae
ஆராதிப்பேன் - 8x
Aarathippaen - 8x
எல்லாமே நன்மைக்கே
Ellaamae nanmaikkae
என் துணை நீரே இயேசுவே
En thunai neerae Yesuvae
அணைத்தீரே என்னை அணைத்தீரே
Anaitheerae ennai anaitheerae
உம் சித்தம் போல் என்னை வனைந்தீரே
Um sitham poal ennai vanaintheerae
கொடுத்தீரே எடுத்தீரே
Kodutheerae edutheerae
உம் சேவைக்காய் அழைத்தீரே
Um sevaikkaai azhaitheerae
உடைத்தீரே என்னை வனைந்தீரே
Udaitheerae ennai vanaintheerae
என்றும் நான் உம்மை சேவிப்பேன்
Endrum naan ummai sevippaen
இருள் சூழ்ந்த நேரத்தில்
Irul soozhntha nerathil
யாரிடம் நான் செல்லுவேன்
Yaaridam naan selluvaen
துணையற்ற வாழ்க்கையில்
Thunaiyattra vaazhkaiyil
உம் பாதம் நான் பணிந்திடுவேன்
Um paatham naan paninthiduvaen
ஆராதிப்பேன் - 4x
Aarathippaen - 4x