கர்த்தர் நல்லவர் அவர் கிருபை
Karthar Nallavar Avar Kirubai
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை
Karthar nallavar avar kirubai
என்றும் உள்ளதே
Endrum ullathae
பரலோகம் திறந்திடும் நேரம்
Paraloagam thiranthidum neram
தேவ மகிமை இறங்கிடுதே
Theva magimai iranggiduthae
கர்த்தரைத் துதித்து ஸ்தோத்தரித்தால்
Kartharai thuthithu sthotharithaal
பரிசுத்த ஸ்தலத்தில் நாம் கூடினால்
Parisuththa sthalathil naam koodinaal
அபிஷேகத்தால் நம்மை நிரப்பிடுவார்
Abishegathaal nammai nirappiduvaar
மகிமையினால் நம்மை மூடிடுவார்
Magimaiyinaal nammai moodiduvaar
அந்நிய பாஷைகள் தந்திடுவார்
Anniya paashaigal thanthiduvaar
அக்கினி அபிஷேகம் ஊற்றிடுவார்
Akkini abishegam oottriduvaar
வரங்களினால் நம்மை நிரப்பிடுவார்
Varanggalinaal nammai nirappiduvaar
ஆயுதமாய் நம்மை மாற்றிடுவார்
Aayuthamaai nammai maattriduvaar