🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 7 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

ஆராதனை துதி உமக்கே

Aarathanai Thuthi Umakkae

✍️ Composed & Sung by Gladys Charles {கிளாடிஸ் சார்ல்ஸ்} (Arathanai thuthi umakke)
17
சரணம் / Verse

ஆராதனை துதி உமக்கே

Aarathanai thuthi umakkae

எந்நாளும் என் இயேசுவுக்கே

Ennaalum en Yesuvukkae

மாட்சிமையும் வல்லமையும் (எல்லா)

Maatchimaiyum vallamaiyum (Ellaa)

எந்நாளும் என் இராஜனுக்கே

Ennaalum en Raajanukkae

சரணம் / Verse

நீரே ராஜா எங்கள் ராஜா

Neerae raaja enggal raaja

நீரே ராஜா ராஜாதி ராஜா

Neerae raaja raajaathi raaja

✨ பல்லவி / Chorus

ஆராதனை உமக்கே எந்நாளும் என் இராஜனுக்கே

Aarathanai umakkae Ennaalum en Raajanukkae

இந்த ஆராதனை உமக்கே

Intha Aarathanai umakkae

நானே நாளும் என் இயேசுவுக்கே

Naanae Naalum en Yesuvukkae

சரணம் 1 / Verse 1

என்னைத் தீங்கிலிருந்து

Ennai theengilirunthu

பாதுகாத்துக் கொண்டீர்

Paathukaathu kondeer

சரணம் 2 / Verse 2

கண்ணின் மணியைப் போல

Kannin maniyai poala

மூடி மறைத்துக் கொண்டீர்

Moodi maraithu kondeer

சரணம் 3 / Verse 3

தகப்பன் தாயைப் போல

Thagappan thaaiyai poala

உம் தோளில் சுமந்து கொண்டீர்

Um thoalil sumanthu kondeer

சரணம் 4 / Verse 4

எனக்காய் யாவும் இன்று

Enakkaai yaavum indru

செய்யும் தெய்வம் நீரே

Seiyyum theivam neerae