🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 4 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

அப்பா நன்றி இயேசப்பா நன்றி

Appa Nandri Yesappa Nandri

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை}
17
✨ பல்லவி / Chorus

அப்பா நன்றி இயேசப்பா நன்றி

Appa nandri Yesappa nandri

உம்மாலே எல்லாமே ஆகுமே

Ummaalae ellaamae aagumae

அப்பா நன்றி இயேசப்பா நன்றி

Appa nandri Yesappa nandri

ஆகாதது ஒன்றுமில்லையே

Aagathathu ondrumillayae

2x

✨ பல்லவி / Chorus

எனது பெலனும் நீரே, கேடகமும் நீரே

Enathu belanum neerae, kedagamum neerae

அரணும் என் கோட்டையும் நீரே

Aranum en koattaiyum neerae

துதிகன மகிமை உமக்கே உமக்கே இயேசு ராஜா

Thuthigana magimai umakkae umakkae Yesu raja

சரணம் 1 / Verse 1

மரித்த லாசருவை உயிரோடு எழுப்பினீரே

Maritha laasaruvai uyiroadu ezhuppineerae

நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்

Neer oru vaarthai sonnaal poathum

உடனே நடந்திடுமே

Udanae nadanthidumae

சரணம் 2 / Verse 2

மரித்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தவரே

Marithu moondraam naalil uyiroadu ezhunthavarae

உம் உயிர்த்தெழுந்த வல்லமையால்

Um uyirthezhuntha vallamaiyaal

என்னை உயிர்ப்பித்தீரே

Ennai uyirpitheerae