🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 6 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

பதினாயிரம் காரணங்கள்

Pathinaayiram Kaarananggal

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (10000 Reasons Tamil)
17
✨ பல்லவி / Chorus

கர்த்தரை ஸ்தோத்தரி, என் ஆத்துமாவே,

என் ஆத்துமாவே

அவருடைய பரிசுத்த நாமத்தை ஆராதனை செய்

முழு பெலத்தோடு பாடு

என் ஆத்துமாவே

உம்முடைய பரிசுத்த நாமத்தை நான் ஆராதிப்பேன்

சரணம் 1 / Verse 1

சூரியன் உதிக்கிறது; புதிய நாள் விடிகிறது

மீண்டும் உம்முடைய பாடலைப் பாடும் நேரமிது

எது கடந்தாலும், என் முன்னிருந்தாலும்

மாலை வரும்பொழுதும் நான் பாடிக்கொண்டிருப்பேன்

சரணம் 2 / Verse 2

நீர் நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்

உம் நாமம் பெரியது உம் இருதயம் இரக்கமுள்ளது

நீர் நல்லவராயிருப்பதினால் நான் இன்னமும் பாடுவேன்

பதினாயிரம் காரணங்களை என் இருதயம் தேடிடும்

சரணம் 3 / Verse 3

என் பெலன் குறையும் அந்நாளிலே

முடிவு நெருங்குகிறது என் நேரமும் வந்துவிட்டது

ஆயினும் என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பாடிடும்

பதினாயிரம் ஆண்டுகளும் அதன் பிறகும் நித்தியமாக

✨ பல்லவி / Chorus

கர்த்தரை ஸ்தோத்தரி, என் ஆத்துமாவே,

என் ஆத்துமாவே

அவருடைய பரிசுத்த நாமத்தை ஆராதனை செய்

முழு பெலத்தோடு பாடு

என் ஆத்துமாவே

உம்முடைய பரிசுத்த நாமத்தை நான் ஆராதிப்பேன்

ஆம், உம்முடைய பரிசுத்த நாமத்தை நான் ஆராதிப்பேன்

கர்த்தாவே உம்முடைய பரிசுத்த நாமத்தை நான் ஆராதிப்பேன்

✨ பல்லவி / Chorus

முழு பெலத்தோடு பாடு

என் ஆத்துமாவே

உம்முடைய பரிசுத்த நாமத்தை நான் ஆராதிப்பேன்

ஆம், உம்முடைய பரிசுத்த நாமத்தை நான் ஆராதிப்பேன்

கர்த்தாவே உம்முடைய பரிசுத்த நாமத்தை நான் ஆராதிப்பேன்