கிருபை வேண்டுமே
Kirubai Vendumae
கிருபை வேண்டுமே
Kirubai vendumae
இயேசுவே கிருபை வேண்டுமே
Yesuvae kirubai vendumae
ஒவ்வொரு காலையிலும்
Ovvoru kaalaiyilum
புது கிருபை வேண்டுமே
Puthu kirubai vendumae
துதித்திட, ஜெபித்திட, வேதத்தை வாசிக்க
Thuthida, jebithida, vethathai vaasikka
கிருபையாய் இயேசுவே எனக்குள்ளே வாருமே
Kirubaiyaai Yesuvae enakkullae vaarumae
வார்த்தையில், செயல்களில், ஞானமாய் வாழ்ந்திட
Vaarthaiyil, seyalgalil, gnaanamaai vaazhnthida
கிருபையாய் இயேசுவே என்னையுமே காத்திடுமே
Kirubaiyaai Yesuvae ennaiyumae kaathidumae
நன்மையிலும், உண்மையிலும், வல்லமையாய் வாழ்ந்திட
Nanmaiyilum, unmaiyilum, vallamaiyaai vaazhnthida
கிருபையாய் இயேசுவே என்னையுமே நடத்திடுமே
Kirubaiyaai Yesuvae ennaiyumae nadathidumae