அற்புதர் அற்புதரே என் இயேசு
Arputhar Arputharae En Yesu Arputharae
அற்புதர் அற்புதரே
Arputhar arputharae
என் இயேசு அற்புதரே
En Yesu arputharae
அவர் சொல்ல ஆகுமே
Avar solla aagumae
அவராலே கூடுமே
Avaraalae koodumae
அற்புதர் அற்புதரே
Arputhar arputharae
அவரைப் போற்று புகழ்ந்து பாடு
Avarai poatru pugazhnthu paadu
நன்றி சொல்லு நன்றாய்ப் பாடு
Nandri sollu nandraai paadu
கானாவூர் கல்யாணத்தில்
Kaana oor kalyaanathil
இயேசு தண்ணீரை ரசமாக்கினார்
Yesu thanneerai rasamaakkinaar
தவித்திடும் உன் வாழ்க்கையில்
Thaviththidum un vaazhkkayil
இயேசு விடுதலை தந்திடுவார்
Yesu viduthalai thanthiduvaar
மரித்த வாலிபனை
Mariththa vaalibanai
தம் வார்த்தையின் வல்லமையால்
Tham vaarththaiyin vallamaiyaal
உயிரோடு எழுப்பினாரே
Uyiroadu ezhupinaarae
இயேசு உலகோரின் கண்கள் முன்னால்
Yesu ulagoarin kangal munnaal
பாவியாய் இருந்த என்னை
Paaviyai iruntha ennai
பரிசுத்தமாக்கினாரே
Parisuththamaakinaarae
தோல்வியில் இருந்த என்னை
Thoalviyil iruntha ennai
ஜெயம் பெறச் செய்தீரய்யா
Jeyam pera seitheeraiyaa
உம்மைப் போற்றுவேன் புகழ்ந்து பாடுவேன்
Ummai pottruvaen Pugazhnthu paaduvaen
நன்றி சொல்லுவேன் என்றும் பாடுவேன்
Nandri solluvaen endrum paaduvaen