🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 8 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

நம்பிக்கை நங்கூரம்

Nambikkai Nangooram

✍️ Composed & Sung by Devakumar Daniel {தேவகுமார் டேனியல்} (Nambikai Nanguram)
17
சரணம் 1 / Verse 1

என்னைப் பார்த்தீர் என்னை சேர்த்தீர்

Ennai partheer ennai sertheer

என்னை அணைத்தீர் உம் கிருபையாலே - 2X

Ennai anaitheer um kirubaiyalay - 2X

பகுதி / Other

சந்தோஷமே சமாதானமே நம்பிக்கை நங்கூரம் நீரே

Santhosamaey samathanamaey nambikkai nangooram neeraey

சந்தோஷமே சமாதானமே என் நம்பிக்கை நீர்தானே

Santhosamaey samathanamaey en nambikkai neerthanaey

✨ பல்லவி / Chorus

பயப்படேன் மரண இருளில்

Payabadaen marana irulil

பயப்படேன் பள்ளத்தாக்கில்

Payabadaen pallathaakil

பயப்படேன் பொல்லாப்புக்கு

Payabadaen pollapukku

இருப்பீர் இயேசு நீர்

Irupeer En Yesu neer

சரணம் 2 / Verse 2

என்னை அழைத்தீர் என்னை காத்தீர்

Ennai alaitheer ennai katheer

என்னை நடத்தினீர் உன் கிருபையாலே - 2X

Ennai nadathineer kirubaiyalay - 2X

பகுதி / Other

சந்தோஷமே சமாதானமே நம்பிக்கை நங்கூரம் நீரே

Santhosamaey samathanamaey nambigai nangooram neeraey

சந்தோஷமே சமாதானமே என் நம்பிக்கை நீர்தானே

Santhosanaey samathanamaey nambigai neerthanaey

சரணம் 3 / Verse 3

அன்பு செய்தீர் ஆண்டு கொண்டீர்

Anbu seitheer aandu kondeer

என்னை இரட்சித்தீர் கிருபையாலே - 2X

Ennai iratchitheer kirubaiyalay - 2X

பகுதி / Other

சந்தோஷமே சமாதானமே நம்பிக்கை நங்கூரம் நீரே

Santhosamaey samathanamaey nambigai nangooram neeraey

சந்தோஷமே சமாதானமே என் நம்பிக்கை நீர்தானே

Santhosanaey samathanamaey nambigai neerthanaey

முடிவுரை / Outro

நம்பிக்கை நங்கூரம் நம்பிக்கை நங்கூரம்

Nambikkai nangooram nambikkai nangooram

நம்பிக்கை நங்கூரம் நீர்தானே

Nambikkai nangooram neerthanaey