அதிகாலை நேரமோ
Athikaalai Neramoa
அதிகாலை நேரமோ
Athikaalai neramoa
நள்ளிரவின் நேரமோ
Nalliravin neramoa
என் அமைதியின் தனிமையில்
En amaithiyin thanimaiyil
என் அழுகையின் நேரத்தில்
En azhugaiyin neratthil
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே
Oru vaarthai sonnaal pothumae
அது தேற்றிடும் உடைந்த உள்ளமே
Athu thaetridum udaintha ullamae
நீர் பேசணும், நான் கேட்கணும் இன்றே
Neer pesanum, naan kaetkanum indrae
பேசுங்க, நீர் பேசுங்க
Paesungga, Neer paesungga
அடியேன் நான் கேட்கிறேன்
Adiyaen naan kaetkiraen
எதிர்பார்ப்பின் நேரமோ
Ethirpaarpin neramoa
பதில் கிடைக்கும் நேரமோ
Bathil kidaikkum neramoa
உம் சமூகத்தின் தாகமே
Um samoogathin thaagamae
என் வாழ்வின் நோக்கமே
En vaazhvin nokkamae
உம் வார்த்தையென் பாதத்தின் தீபமும்
Um vaarthaiyen paathathin theebamum
என் பாதைக்கு வெளிச்சமும் ஆகுமே
En paathaikku velichamum aagumae
நீர் பேசணும், நான் கேட்கணும் இன்றே
Neer pesanum, naan ketkanum indrae