🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 8 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

இஸ்ரவேலின் ராஜாவே

Isravaelin Raajavae

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Isravelin Rajave Isravelin Rajavae)
17
✨ பல்லவி / Chorus

இஸ்ரவேலின் ராஜாவே

Isravaelin raajavae

என் தேவனாம் கர்த்தாவே

En thevanaam karthaavae

நான் உம்மை வாழ்த்துகிறேன்

Naam ummai vaazhthugiraen

நன்மைகள் நினைக்கிறேன்

Nanmaigal ninaikkiraen

✨ பல்லவி / Chorus

இயேசுவே (4x) நன்றி (2x) நாதா

Yesuvae (4x) Nandri (2x) Naatha

அளவில்லா அன்பிற்காக

Alavillaa anbirkkaaga

சரணம் 1 / Verse 1

திருக்கரம் என்னைத் தாங்கி

Thirukkaram ennai thaangi

கடும் பிரச்சனைகளிலும்

Kadum prachanaigalilum

பகுதி / Other

முன்னேறி செல்வதற்குப்

Munnaeri selvatharkku

பலத்தை நீர் தந்ததற்காய் (2x)

Balathai neer thanthatharkkaai

சரணம் 2 / Verse 2

எதிர்க்கிறவர் முன்பிலும்

Ethirkkiravar munbilum

தள்ளினவர் மத்தியிலும்

Thallinavar mathiyilum

பகுதி / Other

பந்தி ஆயத்தப்படுத்தி

Panthi aayathapaduthi

அன்பாக கனம் பண்ணினீர்

Anbaaga ganam pannineer

சரணம் 3 / Verse 3

என்ன நான் செலுத்திடுவேன்

Enna naan seluthiduvaen

ஆயிரம் பாடல்களோ

Aayiram paadalgaloa

பகுதி / Other

என் உயிர் காலம் முழுதும்

En uyir kaalam muzhuthum

இரட்சிப்பை உயர்த்திடுவேன் (2x)

Rathchippai uyarthiduvaen (2x)