உம்மையே நம்பி உள்ளோமே
Ummaiyae Nambi Ulloamae Yaesaiyaa
உம்மையே நம்பி உள்ளோமே இயேசையா
Ummaiyae nambi ulloamae yaesaiyaa
உம்மையே நம்பி உள்ளோமே (2)
Ummaiyae nambi ulloamae (2)
நீரே என் ஜீவன்
Neerae en jeevan
நீரே என் சத்தியம்
Neerae en sathiyam
நீரே என் வழியையா
Neerae en vazhiyaiyaa
உம்பாதம் சரணடைந்தேன் இயேசையா
Umpaatham saranadainthaen yaesaiyaa
உம்மில் நான் மகிழ்ந்திருப்பேன்
Ummil naan magizhnthiruppaen
நன்மையும் கிருபையும் என்னை என்றும்
Nanmaiyum kirubaiyum ennai endrum
தொடர்ந்திடும் உம் தயவால்
Thodarnthidum um thayavaal
என் காலை மான் காலாய் மாற்றி
En kaalai maan kaalai maatri
மதிலை தாண்டச் செய்தீர்
Mathilai thaandach seitheer
என்னை நீர் பெலப்படுத்தி இடைகட்டி
Ennai neer pelappaduthi idaikatti
வழியை செவ்வையாக்கினீர்
Vazhiyai sevvaiyaakkineer
ஆபத்துக் காலமெல்லாம்
Aabaththuk kaalamellaam
எனக்கு ஆதரவாயிருந்தீர்
Enakku aatharavaayiruntheer
சத்துருக்கள் எனக்கு முன்பாய் முன்பாய்
Saththurukkal enakku munbaai munbaai
ஓடிடக் காணச் செய்தீர்
Ooadidak kaanach seitheer