🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 7 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

யாரைத் தேடுவேன் எங்கே ஓடுவேன்

Yaarai Thaeduvaen Enggae Oaduvaen

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Yaarai Theduven Enge Oduven Yarai Theduven Engae Oduven)
17
✨ பல்லவி / Chorus

யாரை தேடுவேன் எங்கே ஓடுவேன்

Yarai theduven yenggae oduven

என்னைத் தேடி வந்த தேவனும் நீரே

Yennai thedi vanthe thevanum neerae

என்னைக் கண்டவர் என்னைத் தொட்டவர்

Yennai kandavar yennai thottavar

நாள் எல்லாம் உம்மைப் பாடுவேன்

Naal ellam umami paaduven

பகுதி / Other

ஜாய்புல் நாட்களே சியர்புல் வாழ்க்கையே

Joyful natkale cheerful valkaiye - 2

பகுதி / Other

இயேசு நாமமே என் உள்ளம் சொன்னதே

Yesu naamame yen ullam sonnathe

நித்தம் நித்தம் உம்மையே என்றுமே பாடுவேன்

Nitham nitham ummaiye yendrume paaduven

பகுதி / Other

நானும் நீயும் இயேசுவைத் தேடுவோம்

Naanum neeyum yesuvai theduvom

இன்றும் என்றும் எப்போதுமே

Indrum yendrum yepothume

பகுதி / Other

எந்த நாளுமே உந்தன் பாதமே

Entha naalume unthan paathame

உந்தன் பாதமே எந்தன் தஞ்சமே

Unthan paathame yenthan thanjame

சரணம் 1 / Verse 1

தாயின் கருவினில் தாங்கி கொண்டவர்

Thaayin karuvinil thaanggi kondavar

துள்ளும் வரை பாதுகாத்தவர்

Thullum varai pathukathavar

பள்ளி பருவத்தில் கல்வி தந்தவர்

Palli paruvathil kalvi thanthavar

நடக்கச் சொல்லிக் கற்றுத் தந்தவர்

Nadakka solli katru thanthavar

வாலிபம் என் வாலிபம்

Vaalibam yen vaalibam

பரிசுத்தாவி கிருபையாலே நிறைந்த வாலிபம்

Parisuthaavi kirubayale niraintha valibam

ஆனந்தம் பேரானந்தம்

Aanantham peraanantham

கல்லூரி வாழ்க்கையில் இயேசு வேண்டும்

Kalluri valkaiyil yesu vendum

காலங்கள் யாவிலும் இயேசுவே எனக்கு வேண்டுமே

Kaalanggal yaavilum yesuve yenakku vendume

சரணம் 2 / Verse 2

தேசம் விட்டு தேசம் போக வைத்தவர்

Dhesam vittu dhesam poga vaithavar

பட்டம் பதவி வாங்கித் தந்தவர்

Pattam pathaavi vaanggi thanthavar

உலகம் முழுவதும் என்னைப் பாட வைத்தவர்

Ulagam muluvathum yennai paada vaithavar

கல்விமானின் நாவைத் தந்தவர்

Kalvimanin naavai thanthavar

இந்நாளுமே எந்நாளுமே கிருபை மேலே கிருபை உயர்ந்திடுமே

Innalume yennalume kirubai melae kirubai uyarthidume

இந்நாளுமே எந்நாளுமே கிருபை மேலே கிருபை உயர்ந்திடுமே

Innalume yennalume kirubai melae kirubai uyarthidume

காலங்கள் யாவிலும் இயேசுவே எனக்கு வேண்டுமே

Kaalanggal yaavilum yesuve yenakku vendume