நீர் இன்றி ஏதும் இங்கு இல்லை
Neer Indri Aethum Inggu Illai
நீர் இன்றி ஏதும் இங்கு இல்லை
Neer intri aethum ingku illai
உம் அன்பு இன்றி ஏதும் இங்கு இல்லை
Um anpu inri aethum ingku illai
நீர் காட்டும் பாதையெல்லாம் என் பாதம் நடக்கும்
Neer kaattum paathaiyellaam en paatham natakkum
நீர் சொல்லும் வார்த்தையே என் நெஞ்சில் நிலைக்கும்
Neer chollum vaarththaiyae en nenjchil nilaikkum
தூய்மையாய் உம்மைத் துதிக்கிறேன்
Thooymaiyaay ummaith thuthikkitraen
அகிலங்களை நீர் உருவாக்கினீர் அங்கு எனக்காக இடம் ஒன்று தந்தீர்
Akilangkalai neer uruvaakkineer angku enakkaaka itam onru thantheer
உயிர் கூட்டத்தை நீர் உருவாக்கினீர் எங்கும் அலைந்தோடி விளையாடச் செய்தீர்
Uyir koottaththai neer uruvaakkineer engkum alzhainthodi vilaiyaatach cheytheer
உள்ளத்தில் அன்பை வளர்த்தேன் நன்மைகள் யாவும் கொடுத்தேன்
Ullaththil anpai valarththaen nanmaikal yaavum kotuththaen
துன்பங்கள் யாவும் தொலைத்தீர்
Thunpangkal yaavum tholaiththeer
என் இயேசுவே நீர் இன்றி நானும் இல்லையே
En iyaesuvae neer inri naanum illaiyae
உம் அன்பு இன்றி யாரும் இல்லையே
Um anpu inri yaarum illaiyae
எனக்கானதை நீர் அறிந்திருக்கிறீர் இன்று அதற்காக உம்மைத் தேடி வந்தேன்
Enakkaanathai neer arinthirukkitreer inru athatrkaaka ummaith thaeti vanthaen
மனத் தேரிலே நீர் மறைந்திருக்கிறீர் எந்தன் மனப் பாரம் அழிந்தோடச் செய்தீர்
Manath thaerilae neer matrainthirukkitreer enthan manap paaram azhinthoatach cheytheer
இயேசுவே உம்மைத் துதிப்பேன் என்றென்றும் உம்மைத் துதிப்பேன்
Yaesuvae ummaith thuthippaen entrenrum ummaith thuthippaen
காலங்கள் யாவும் துதிபுபேன்
Kalangal yaavum ummai thuthipaen
என் இயேசுவே நீர் இன்றி நானும் இல்லையே
En iyaesuvae neer inri naanum illaiyae
உம் அன்பு இன்றி யாரும் இல்லையே
Um anpu inri yaarum illaiyae