🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 6 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

உமது கிருபையினிமித்தமும்

Umathu Kirubaiyinimiththamum

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Umadhu Kirubaiyinimithamum Umathu Kirubai Nimithamum)
17
✨ பல்லவி / Chorus

உமது கிருபை நிமித்தமும்

Umathu kirupai nimiththamum

உமது உண்மையின் நிமித்தமும்

Umathu unmaiyin nimiththamum

✨ பல்லவி / Chorus

தேவனே உமது நாமத்தை துதிப்பேன்

Thaevanae umathu naamaththai thuthippaen

என்றென்றும் உமது நாமத்தை துதிப்பேன் -2

Entrenrum umathu naamaththai thuthippaen -2

சரணம் 1 / Verse 1

தடைகளை நீக்கும் தளபதியே

Thataikalai neekkum thalapathiyae

என் நல்ல தேவன் நீரே

En nalla thaevan neerae

மதில்களை உடைக்கும் மகத்துவரே

Mathilkalai utaikkum makaththuvarae

என் வல்ல தேவன் நீரே -2

En valla thaevan neerae -2

✨ பல்லவி / Chorus

நான் மேலானவைகளை நாடுவேன்

Naan maelaanavaikalai naatuvaen

மேன்மையானவையே நோக்குவேன் -2

Maenmaiyaanavaiyae noakkuvaen -2

சரணம் 2 / Verse 2

தாழ்ந்த என்னை உயர்த்திடுவீர்

Thaazhnatha ennai uyarththituveer

என் நல்ல தேவன் நீரே

En nalla thaevan neerae

மகிமையின் கணத்தால் முடிசூட்டுவீர்

Makimaiyin kanaththaal mutichoottuveer

என் வல்ல தேவன் நீரே -2

En valla thaevan neerae -2

சரணம் 3 / Verse 3

உன்னதங்களில் என்னை அமரச் செய்தீர்

Unnathangkalil ennai amarach cheytheer

என் நல்ல தேவன் நீரே

En nalla thaevan neerae

நட்ச்சத்திரம் போல் ஜொலிக்கச் செய்தீர்

Natchaththiram poal joalikkach cheytheer

என் வல்ல தேவன் நீரே -2

En valla thaevan neerae -2