🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 6 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

நீர் தான் என் தஞ்சமே

Neer Thaan En Thanjamae

✍️ Composed & Sung by Robert Roy {இராபர்ட் ராய்} (Neer Than En Thanjame)
17
✨ பல்லவி / Chorus

நீர் தான் என் தஞ்சமே நீர் தான் என் கோட்டையே

Neer thaan en thanjsamae neer thaan en koattaiyae

துன்ப வேளை தூக்கி என்னைத் தோளில் சுமந்தவரே

Thunpa vaelai thookki ennaith thoalil sumanthavarae

✨ பல்லவி / Chorus

உமக்கே ஆராதனை - 2X

Umakkae aaraathanai - 2X

சரணம் 1 / Verse 1

நீரே என் ஆதாரமே நீரே என் துணையாளரே

Neerae en aathaaramae neerae en thunaiyaalarae

சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன் கிருபை ஈந்தவரே

Choarnthitum naeram saarnthita unthan kirupai eenthavarae

சரணம் 2 / Verse 2

இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்

Yaesuvae ummai uyarththituvaen

என் நேசரே உம்மை பாடிடுவேன்

En naesarae ummai paatituvaen

நீர் செய்த எல்லா நன்மைக்காக

Neer cheytha ellaa nanmaikkaaka

✨ பல்லவி / Chorus

உமக்கே ஆராதனை

Umakkae aaraathanai

நீர் செய்த எல்லா நன்மைக்காக

Neer cheytha ellaa nanmaikkaaka

உமக்கே ஆராதனை

Umakkae aaraathanai

✨ பல்லவி / Chorus

உமக்கே ஆராதனை - 4X

Umakkae aaraathanai - 4X

இயேசுவே உமக்கே ஆராதனை

Yaesuvae umakkae aaraathanai

உமக்கே ஆராதனை

Umakkae aaraathanai