மாட்சிமை மாட்சிமை
Maatchimai Maatchimai
மாட்சிமை மாட்சிமை
Maatchimai maatchimai
கல்வாரி சிலுவை என்னைக் கண்டதே
Kalvaari siluvai ennaik kantathae
கல்வாரி அன்பு என்னை மீட்டதே
Kalvaari anbu ennai meettathae
உம் கிருபை என்னை அணைத்துக்கொண்டதே
Um kirubai ennai anaithukkontathae
உந்தன் பிரசன்னத்தால் மூடிக்கொண்டீரே
Unthan prasannathal moodikkonteerae
உம் கிருபை என்னை நிற்கச் செய்ததே
Um kirubai ennai nirkkach seithathae
உந்தன் தயவால் என்னை உயர்த்தி வைத்தீரே
Unthan thayavaal ennai uyarththi vaitheerae
என்னிடம் ஒன்றும் இல்லை ஐயா
Ennidam ontrum illai aiyaa
வெறும் கையனாய் எனை அற்பணிக்கிறேன்
Verum kaiyanai enai arppanikkiraen