பாவத்தின் பலன் நரகம் ஓ பாவி
Paavathin Palan Naragam O Paavi
பாவத்தின் பலன் நரகம்,
Paavathin palan naragam
ஓ பாவி நடுங்கிடாயோ
O paavi nadunggidaayoa
கண் காண்பதெல்லாம் அழியும்,
Kan kaanbathellaam azhiyum
காணாததல்லோ நித்தியம்
Kaanaathathalloa nithiyam
இயேசு இராஜா வருவார்
Yaesu raajaa varuvaar
இன்னுங் கொஞ்ச காலந்தான்
Innung konja kaalanthaan
மோட்சலோகம் சேர்ந்திடுவோம்
Moatchaloagam saernthiduvoam
உலக இன்பம் நம்பாதே,
Ulaga inbam nambaathae
அதின் இச்சை யாவும் ஒழியும்
Athin ichai yaavum ozhiyum
உன் ஜீவன் போகும் நாளிலே,
Un jeevan poagum naalilae
ஓர் காசும் கூட வராதே
Oar kaasum kooda varaathae
உன் காலமெல்லாம் போகுதே,
Un kaalamellaam poaguthae,
உலக மாயையிலே
Ulaga maayaiyilae
ஓ தேவகோபம் வருமுன்,
O Thaevakoabam varumun,
உன் மீட்பரண்டை வாராயோ
Un meetparandai vaaraayoa
தேவன்பின் வெள்ளம் ஓடுதே,
Thaevanbin vellam oaduthae,
கல்வாரி மலை தனிலே
Kalvaari malai thanilae
உன் பாவம் யாவும் நீங்கிப்போம்,
Un paavam yaavum neenggippoam,
அதில் ஸ்நானம் செய்வதாலே
Athil snaanam seivathaalae
மா பாவியான என்னையும்,
Maa paaviyaana ennaiyum
என் நேசர் ஏற்றுக் கொண்டாரே
En naesar aettru kondaarae
ஓ பாவி நீயும் ஓடிவா,
O paavi neeyum oadivaa,
தேவாசீர்வாதம் பெறுவாய்
Thaevaaseervaatham peruvaai