🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 4 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

நீர் வேண்டும் நீரே வேண்டும்

Neer Vaendum Neerae Vaendum

✍️ Composed & Sung by Paul Thangiah {பால் தங்கையா} (Neer Vendum Neere Vendum)
17
✨ பல்லவி / Chorus

நீர் வேண்டும் நீரே வேண்டும்

Neer vaendum neerae vaendum

இயேசுவே எனக்கு நீரே வேண்டும்

Yaesuvae enakku neerae vaendum

✨ பல்லவி / Chorus

பேசும் என்னோடு பேசும்

Paesum ennoadu paesum

இயேசப்பா என்னோடு பேசும்

Yaesappaa ennoadu paesum

சரணம் 1 / Verse 1

இதயம் திறந்து பேசிட நீர் வேண்டும்

Ithayam thiranthu paechida neer vaendum

இனிய வார்த்தை சொல்லிட நீர் வேண்டும் – பேசும்

Iniya vaarththai chollida neer vaendum – paesum

சரணம் 2 / Verse 2

எனது நிழலாய் என்றென்றும் வர வேண்டும்

Enathu nizhalaay entrenrum vara vaendum

உமது கரம் என்னை தேற்றிட வர வேண்டும் - பேசும்

Umathu karam ennai thaetrrita vara vaendum - paesum