கண்களை ஏறெடுப்பேன்
Kangalai Aereduppaen
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of கண்களை ஏறெடுப்பேன் (Kangalai Aereduppaen)
கண்களை ஏறெடுப்பேன் - மாமேருநேராய் என்
Kankalai aereduppaen - maamaerunaeraay en
கண்களை ஏறெடுப்பேன்.
Kankalai aereduppaen.
விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
Vinman undaakkiya vithakanitamirunthu
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் - கண்
Thennillaa voththaasai endranukkae varum - kan
காலைத்தள்ளாட வொட்டார் - உறங்காது காப்பவர்
Kaalaithallaada vottaar - uranggaathu kaappavar
காலைத்தள்ளாட வொட்டார்
Kaalaithallaada vottaar
வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்
Vaelaiyil nin risra vaelaraik kaathavar
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் - கண்
Kaalaiyum maalaiyum kannurangkaaravar - kan
பக்தர் நிழல் அவரே - எனை ஆதரித்திடும்
Pakthar nizhal avarae - enai aatharithitum
பக்தர் நிழல் அவரே,
Pakthar nizhal avarae,
எக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தா-து
Ekkaala nilaimaiyil enaich saethappaduthaa-thu
அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே - கண்
Akkoalam kontoanai akkaalam puriyavae - kan
எல்லாத் தீமைகட்கும் என்னை விலக்கியே
Ellaath theemaikatkum ennai vilakkiyae
எல்லாத் தீமைகட்கும்,
Ellaath theemaikatkum,
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
Pollaa ulakinil poakkuvarathaiyum
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் - கண்
Nallaathumaavaiyum naadoarum kaappavar - kan