🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 8 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

தேவரீர் நீர் சகலமும் செய்ய

Thaevareer Neer Sagalamum Seiyya

✍️ Composed & Sung by Joel Thomasraj {ஜோயல் தாமஸ்ராஜ்} (Thevareer Neer Devareer Neer Dhevareer Neer)
17
✨ பல்லவி / Chorus

தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்

Thaevareer neer sagalamum seyya vallavar

தேவனே உமக்கு ஒப்பானத் தேவன் யார் - 2

Thaevanae umakku oppaana thaevan yaar - 2

✨ பல்லவி / Chorus

நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்

Neer cheyya ninaiththathu nitraivaerum

நீர் செய்வதைத் தடுப்பவன் யார் - 2 - தேவரீர்

Neer seyvathai thaduppavan yaar - 2 - thaevareer

சரணம் 1 / Verse 1

தடைகளை உடைப்பவர் நீரே

Thadaikalai udaippavar neerae

தடுப்பவர் எவரும் இல்லையே

Thaduppavar evarum illaiyae

பகுதி / Other

கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்

Kadalaiyum aatraiyum kadanthiduvaen

கன்மலையே உம்மைத் துதித்திடுவேன் - தேவரீர்

Kanmalaiyae ummai thuthithiduvaen - thaevareer

சரணம் 2 / Verse 2

தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ

Tharisanam thanthavar neer allavoa

தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே

Thavaraamal niraivaettri mudippeerae

பகுதி / Other

சவால்களை என்றும் கடப்பேனே

Savaalkalai enrum kadappaenae

சர்வ வல்லவர் நீர் தானே

Sarva vallavar neer thaanae

சரணம் 3 / Verse 3

புழுதியில் இருந்து உயர்த்திடுவீர்

Puzhuthiyil irunthu uyarthiduveer

புகழ்ந்து என்றும் மகிழ்வேனே

Pukazhnthu endrum makizhvaenae

பகுதி / Other

புயத்தால்த் தடைகளைத் உடைத்திடுவீர்/தகர்த்திடுவீர்

Puyathaal thadaikalai udaithiduveer/thakarthiduveer

புகைப் போல் மறைவார் எதிரிகளே

Pugai poal maraivaar ethirikalae