கைத்தட்டிப் பாடுங்களே பூமியின் குடிகளே
Kaithatti Paadunggalae Poomiyin Kudigalae
கைத்தட்டிப் பாடுங்களே
Kaiththatti paadungkalae
பூமியின் குடிகளே
Poomiyin kudigalae
நம் கர்த்தர் நல்லவரே
Nam karththar nallavarae
அவர் என்றும் வல்லவரே
Avar endrum vallavarae
எலியாவின் தேவன் என்றும் நம்மோடு
Eliyaavin thaevan endrum nammoadu
எலிசாவின் தேவன் என்றும் நம்பக்கத்தில்
Elisaavin thaevan endrum nampakkaththil
ஆபிரகாம் தேவன் என்றும் நம்மோடு
Aabiragaam thaevan endrum nammoadu
ஈசாக்கின் தேவன் என்றும் நம்பக்கத்தில்
Eesaakkin thaevan endrum nampakkaththil
மோசேயின் தேவன் என்றும் நம்மோடு
Moasaeyin thaevan endrum nammoadu
யோசுவாவின் தேவன் என்றும் நம்பக்கத்தில்
Yoasuvaavin thaevan endrum nampakkaththil