← Jebathota Jeyageethangal (Vol 25) |
←
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 25 • பாகம் 25 பாடல் #286 📜 8 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

பாடுவேன் மகிழ்வேன்

Paaduvaen Magizhvaen Kondaaduvaen

✍️ Composed & Sung by Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} (Paaduven Magilven Kondaaduven Paduven Kondaduven)
17
✨ பல்லவி / Chorus

பாடுவேன் மகிழ்வேன் கொண்டாடுவேன்

Paaduvaen magizhvaen kondaduvaen

அப்பா சமூகத்தில்

Appa samoogathil

பாடி மகிழ்ந்து கொண்டாடுவேன்

Paadi magizhnthu kondaduvaen

சரணம் 1 / Verse 1

அக்கினி மதில் நீரே

Akkini mathil neerae

ஆறுதல் மழை நீரே

Aaruthal mazhai neerae

பகுதி / Other

இக்கட்டில் துணை நீரே

Ikkattil thunai neerae

இருளில் வெளிச்சம் நீரே

Irulil velicham neerae

✨ பல்லவி / Chorus

நன்றி நன்றி நன்றி

Nandri, nandri, nandri

சரணம் 2 / Verse 2

துயர் நீக்கும் மருத்துவரே

Thuyar neekkum maruthuvarae

என் துதிக்குப் பாத்திரரே

En thuthikku paathirarae

பகுதி / Other

பெலனெல்லாம் நீர்தானையா

Belan ellam neerthan aiya (enn)

பிரியமும் நீர்தானையா - என்

Piriyamum neerthan aiya

சரணம் 3 / Verse 3

கல்வாரி சிலுவையினால்

Kalvari siluvaiyinaal

என் சாபங்கள் உடைந்ததையா

En saabanggal udainthathaiya

பகுதி / Other

ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்

Aabragaamin aaseervathanggal

அடிமைக்குக் கிடைத்ததையா - இந்த

Adimaikku kidaithathaiya - (intha)