அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
Azhinthu Poagindra Aathumaakkalai
அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
Azhinthu pokindra aathumaakalai
தினமும் தினமும் நினைப்பேன்
Thinamum thinamum ninaippaen
அலைந்து திரிகின்ற ஆட்டைத்தேடியே
Alainthu thirikindra aattaith thaediyae
ஓடி ஓடி உழைப்பேன்
Oodi oodi ulaipaen
தெய்வமே தாருமே
Deivamae thaarumae
ஆத்தும பாரமே
Aathuma baaramae
இருளின் ஜாதிகள் பேரொளி காணட்டும்
Irulin jaathigal paeroeli kaanatum
மரித்த மனிதர்மேல் வெளிச்சம் உதிக்கட்டும்
Maritha manitharmael vaelicham uthikattum
திறப்பின் வாசலில் தினமும் நிற்கின்றேன்
Thirapin vaasalil thinamum nirkindrean
சுவரை அடைக்க நான் தினமும் ஜெபிக்கின்றேன்
Suvarai adaika naan thinamum jebikindraen
எக்காள சப்தம் நான் மொளனம் எனக்கில்லை
Ekkala satham naan mounam enakilaai
சாமக்காவலன் சத்தியம் பேசுவேன்
Saamakaavalan sathiyam paesuvaen
கண்ணீர் சிந்தியே விதைகள் தூவினேன்
Kanneer sinthiyae vithaigal thoovinaen
கெம்பீர சத்தமாய் அறுவடை செய்கிறேன்
Kaembira sathamaai aruvadai seigiraen
ஊதாரி மைந்தர்கள் உம்மிடம் திரும்பட்டும்
Oothaari mainthargal ummidam thirumpattum
விண்ணகம் மகிழட்டும் விருந்து நடக்கட்டும்
Vinnagam magizhlatum virunthu nadakattum