இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
Yaesuvaalae Pidikkappattavan
இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
Yesuvale pidikkappattavan
அவர் இரத்தத்தாலே கழுவப்பட்டவன்
Avar irathathaaley kazhuvappattavan
எனக்கென்று எதுவுமில்ல
Enakkendru ethuvumilla
இப்பூமி சொந்தமில்ல
Ippoomi sonthamilla
எல்லாமே இயேசு... என் இயேசு
Yellaamey Yesu... en Yesu
எல்லாம் இயேசு இயேசு இயேசு
Yellaam Yesu Yesu Yesu
பரலோகம் தாய் வீடு
Paralogam thai veedu
அதைத் தேடி நீ ஓடு
Athai thedi nee odu
ஒருவரும் அழிந்து போகாமலே
Oruvarum azhinthu pogamaley
தாயகம் வரவேண்டும் தப்பாமலே
Thayagam varavendum thappamaley
அந்தகார இருளினின்று
Anthakara irulinindru
ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
Acharya olikkazhaithaar
அழைத்தவர் புண்ணியங்கள்அறிவித்திட
Azhaithavar punniyangal arivithida
அடிமையை தெரிந்தெடுத்தார் -இந்த
Adimaiyai therintheduthaar - intha
பாடுகள் அநுபவிப்பேன்
Paadugal anubavippen
பரலோக தேவனுக்காய்
Paraloga devanukkai
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்நாளில்
Kiristhuvin magimai velippadum naalil
களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன் - நான்
Kalikurnthu magizhthiruppen - naan
இலாபமான அனைத்தையுமே
Labamana anaithaiyumey
நஷ்டமென்று கருதுகிறேன்
Nastamendru karuthugiren
இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
Yesuvai ariginra thaagathinaal
எல்லாமே இழந்து விட்டேன் - நான்
Ellaamey izhanthu vitten – naan
பின்னானவை மறந்தேன்
Pinnaanavai maranthaen
முன்னானவை நாடினேன்
Munnaanavai naadinaen
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
En neasar tharugindra parisukkaaga
இலக்கை நோக்கித் தொடருகின்றேன்
Ilakkai noakki thoadarugindraen
நீதியை விரும்புகிறேன்
Neethiyai virumbugiraen
அக்கிரமம் வெறுக்கிறேன்
Akkiramam verukkiraen
ஆனந்த தைல அபிஷேகத்தால்
Aanantha thaila abishaegathaal
அனுதினம் நிரம்புகிறேன்
Anuthinam nirambugiraen