← Jebathota Jeyageethangal (Vol 11) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 11 • பாகம் 11 பாடல் #147 📜 7 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

இராஜா உம் பிரசன்னம்

Raajaa Um Prasannam

✍️ Composed & Sung by Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} (Raja Um Prasannam Raja Um Pirasannam Raja Um Prasanam)
17
✨ பல்லவி / Chorus

ராஜா உம் பிரசன்னம் போதுமைய்யா

Raaja um prasannam poathumaiyaa

எப்போதும் எனக்கு போதுமைய்யா

Eppoathum enakku poathumaiyaa

✨ பல்லவி / Chorus

பிரசன்னம் பிரசன்னம்

Pirasannam prasannam

தேவ பிரசன்னம்

Theva prasannam

சரணம் 1 / Verse 1

அதிகாலமே தேடுகிறேன்

Athikaalamae thedugiren

ஆர்வமுடன் நாடுகிறேன்

Aarvamudan naadugiren

சரணம் 2 / Verse 2

உலகமெல்லாம் மாயைய்யயா

Ulagamellaam maayaiyaiyaa

உம் அன்பொன்றே போதுமைய்யா

Um anbondrae poathumaiyaa

சரணம் 3 / Verse 3

இன்னும் உம்மை அறியணுமே

Innum ummai ariyanumae

இன்னும் கிட்டி சேரணுமே

Innum kitti seranumae

சரணம் 4 / Verse 4

கரம் பிடித்த நாயகரே

Karam piditha naayagarae

கைவிடாத தூயவரே

Kaividaatha thooyavarae

சரணம் 5 / Verse 5

அநாதி தேவன் அடைக்கலமே

Anaathi thevan adaikkalamae

அவர் புயங்கள் ஆதாரமே

Avar puyangal aathaaramae