← Jebathota Jeyageethangal (Vol 12) |
←
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 12 • பாகம் 12 பாடல் #164 📜 4 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

பெரியவர் எனக்குள்ளே

Periyavar Enakkullae Migavum

✍️ Composed & Sung by Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} (Periyavar Enakulle Migavum)
17
சரணம் 1 / Verse 1

பெரியவர் எனக்குள்ளே மிகவும்

Periyavar enakkullae migavum

பெரியவர் எனக்குள்ளே

Periyavar enakkullae

ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த

Oruvaraai periya adhisayangal seidha

பகுதி / Other

பெரியவர் எனக்குள்ளே…

Periyavar enakkullae

இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே

Yesu periyavarae yesu periyavarae

இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே

Indrum yendrum jeevikkindra yesu periyavarae

சரணம் 2 / Verse 2

வல்லவர் எனக்குள்ளே, மிகவும்

Vallavar enakkulae migavum

நல்லவர் எனக்குள்ளே

Nallavar enakkulae

ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த

Oruvaraai periya adhisayangal seidha

பகுதி / Other

வல்லவர் எனக்குள்ளே...

Vallavar enakkulae

இயேசு வல்லவரே, இயேசு நல்லவரே

Yesu vallavarae, yesu nallavarae

இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு வல்லவரே

Indrum yendrum jeevikkindra yesu vallavarae