உதயநேரம் வாருங்கள்
Uthayanaeram Vaarunggal
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of உதயநேரம் வாருங்கள் (Uthayanaeram Vaarunggal)
உதயநேரம் வாருங்கள்!
Uthayanaeram vaarunggal
உன்னதர் பாதம் தேடுங்கள்!
Unnathar paatham thaedunggal
பணிந்து குனிந்து வாழ்த்துங்கள்!
Paninthu kuninthu vaazhthunggal
பரமனின் புகழ் பாடுங்கள்!
Paramanin pugazh paadunggal
பாடுகள் நிறைந்த உலகினில்
Paadugal niraintha ulaginil
தேவனின் திருமுக தரிசனம்
Thaevanin thirumuga tharisanam
அலையினில் அமைதி தந்திடும்
Alaiyinil amaithi thanthidum
ஆத்தும வலிமை அளித்திடும்
Aathuma valimai alithidum
இயேசுவைக் கண்ட மனிதனே
Yaesuvai kanda manithanae
தேவையின் தரிசனம் காண்பவன்
Thaevaiyin tharisanam kaanbavan
தேவனின் சத்தம் கேட்பவன்
Thaevanin saththam kaetpavan
தேவனின் சித்தம் செய்பவன்
Thaevanin siththam seibavan
தேவனோடு தினம் தனிமையில்
Thaevanoadu thinam thanimaiyil
வாழ்ந்து பழகிய உள்ளமே
Vaazhnthu pazhagiya ullamae
ஐக்கிய வாழ்வில் ஜெயம்பெறும்
Aikkiya vaazhvil jeyamperum
கோபுர சாதனை புரிந்திடும்
Koabura saathanai purinthidum