🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #12 📜 11 Stanzas செயல்வீரர் கீதங்கள்

எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து

Enggumulloar Yaarum Saernthu

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Engumullor Yarum Sernthu Enggum ulloar Engum ullor)
17
✨ பல்லவி / Chorus

எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே

Enggumulloar yaarum saernthu sthoatharippoamae

இஸ்ரவேலின் கர்த்தருக்கு துதி செலுத்துமே

Isravaelin Kartharukkae thuthi seluthumae

✨ பல்லவி / Chorus

யாக்கோபின் சந்ததியாரும் கூடிவாருமே

Yaakkoabin santhathiyaarum koodivaarumae

இயேசு எங்கள் கர்த்தர் என்றே ஸ்தோத்தரிப்போமே

Yaesu enngal Karthar endrae sthoatharippoamae

சரணம் 1 / Verse 1

தேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமே

Thaeva mainthan Yaesuvukkaai sthoatharippoamae

பரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமே

Parisuthaagamam eenthatharkaai sthoatharippoamae

பகுதி / Other

கடந்தகால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமே

Kadanthakaala veerarukkaai sthoatharippoamae

ஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமே

Jeevan vitta suththarukkaai sthoatharippoamae

முடிவுரை / Outro

கோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர்

Koathumai mani thanithaal laabam aethu undu paareer

செத்ததாகில் பலன் மிகுதி - ஸ்தோத்தரிப்போமே!

Sethathaagil palan miguthi - sthoatharippoamae

சரணம் 2 / Verse 2

நம்பிக்கை இழக்காவண்ணம் முன் நடப்போமே

Nambikkai izhakkaavannam mun nadappoamae

இராஜாவின் கட்டளைக்கு கனம் கொடுப்போமே

Raajaavin kattalaikku ganam koduppoamae

பகுதி / Other

தேவசமுகப் பழக்கம் உள்ளோர் பயம் கொள்ளமாட்டார்

Thaevasamooga pazhakkam ulloar payam kollamaattaar

கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார்

Keezhpadiya kattrukondoar thadumaattram kollaar

முடிவுரை / Outro

அவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக் கிட்டும்

Avarkkaai izhanthavarkku parisu noorathanaiyaaga kittum

நித்திய மகிழ்ச்சி அவரைமூடும் ஸ்தோத்தரிப்போமே!

Nithiya magizhchi avaraimoodum sthoatharippoamae

சரணம் 3 / Verse 3

அத்திமரம் துளிர்விடாமல் போனபோதிலும்

Aththimaram thulirvidaamal poanapoathilum

திராட்சைச் செடியில் கனி காணாமல் கருகிப்போயினும்

Thiratchai chediyil kani kaanamal karugippoayinum

பகுதி / Other

ஒலிவமரத்தின் பலன்கள்கூட அற்றுப் போயினும்

Olivamarathin palankalkooda attru poayinum

வயலில் மகசூல் இன்றி ஏக்கம் வந்த போதிலும்

Vayalil magasool indri aekkam vantha poathilum

முடிவுரை / Outro

இம்மைக்காக அல்ல இயேசுநாதர் மேலே உள்ள பற்று

Immaikkaaga alla Yaesunaathar maelae ulla pattru

நம் இருப்பு பரலோகத்தில் ஸ்தோத்தரிப்போமே!

Nam iruppu paraloagathil sthoatharippoamae