🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #13 📜 8 Stanzas செயல்வீரர் கீதங்கள்

என் ஆண்டவா மாலைநேரம்

En Aandavaa Maalainaeram

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (En Aandava Maalaineram Andava Maalai Neram Malai)
17
சரணம் 1 / Verse 1

என் ஆண்டவா மாலைநேரம்

En aandavaa maalainaeram

அடிவானம் தோன்றும் காட்சி

Adivaanam thoandrum kaatchi

பகுதி / Other

என் ஆண்டவா தூதன்தானோ

En aandavaa thoothanthaanoa

ஒவியமோ செய்கின்றானோ?

Oaviyamoa seigindraanoa?

✨ பல்லவி / Chorus

என் ஆண்டவா சொல்லித்தாரும்

En aandavaa sollithaarum

தோற்றங்களின் நுட்பமெல்லாம்

Thoattranggalin nutpamellaam

✨ பல்லவி / Chorus

என் ஆண்டவா ஆற்றித்தேற்றும்

En aandavaa aatrithaettrum

காட்சி மூலம் ஏழை நெஞ்சை

Kaatchi moolam aezhai nenjai

சரணம் 2 / Verse 2

செங்கதிர்கள் சிறகில்பட

Senggathirgal siragilpada

கூடுநோக்கும் பறவைகளும்

Koodunoakkum paravaikalum

பகுதி / Other

தம்முகங்கள் தரையில்விழ

Thammuganggal tharaiyilvizha

வீடு நோக்கும் மந்தைகளும்

Veedu noakkum manthaigalum

சரணம் 3 / Verse 3

என் ஆண்டவா மாலைநேர

En aandava maalainaera

அமைதியினைக் கிழிக்கும் நாதம்

Amaithiyinai kizhikkum naatham

பகுதி / Other

குயிலும் மயிலும் குருவிகளும்

Kuyilum mayilum kuruvigalum

அன்பால் தம்மைத் துதிக்கும் கீதம்

Anbaal thammai thuthikkum geetham