🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #28 📜 5 Stanzas செயல்வீரர் கீதங்கள்

நாளும் உம்மை உயர்த்துவேன்

Naalum Ummai Uyarthuvaen

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Nalum Ummai Uyarthuven)
17
சரணம் 1 / Verse 1

நாளும் உம்மை உயர்த்துவேன் என் இயேசு ராஜாவே

Naalum ummai uyarthuven en Yaesu raajaavae

வாழ்வில் உம்மை போற்றுவேன் என் இயேசு ராஜாவே

Vaazhvil ummai poattruvaen en Yaesu raajaavae

சரணம் 2 / Verse 2

மன்னிப்பு இரக்கம் நிறைந்தவர் என் இயேசு ராஜாவே

Mannippu irakkam nirainthavar en Yaesu raajaavae

மாறாத அன்பு உள்ளவர் என் இயேசு ராஜாவே

Maaraatha anbu ullavar en Yaesu raajaavae

சரணம் 3 / Verse 3

வல்லமை தயவு நிறைந்தவர் என் இயேசு ராஜாவே

Vallamai thayavu nirainthavar en Yaesu raajaavae

மகிமை மேன்மை நிறைந்தவர் என் இயேசு ராஜாவே

Mahimai maenmai nirainthavar en Yaesu raajaavae

சரணம் 4 / Verse 4

போ என்று பணித்தவர் என் இயேசு ராஜாவே

Poa endru panithavar en Yaesu raajaavae

பெலன் தந்து காப்பவர் என் இயேசு ராஜாவே

Pelan thanthu kaappavar en Yaesu raajaavae

✨ பல்லவி / Chorus

இயேசுவைப் போற்றுவேன்! அவரைப் பாடுவேன்!

Yaesuvai poattruvaen! avarai paaduvaen!

எந்த நாளும் இயேசுவை நான் எங்கெங்கும் கூறிடுவேன்

Entha naalum Yaesuvai naan engenggum kooriduvaen