இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்
Yaesuvin Naamam Ellaavattrirkkum
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் (Yaesuvin Naamam Ellaavattrirkkum)
இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்
Yaesuvin naamam ellaavattrirkkum
மேலான நாமம் இயேசுவின் நாமம்
Maelaana naamam Yaesuvin naamam
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
Ellaavattrirkkum maelaana naamam
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்
Yaesuvin naamam Yaesuvin naamam
துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும்
Thuraithanathirkkum athikaarathirkkum
பேய்பிசாசின் தந்திரத்திற்கும்
Paeipisaasin thanthirathirkkum
வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும்
Vallamaikkum karthathuvathirkkum
இம்மையிலும் மறுமையிலும்
Immaiyilum marumaiyilum
ஸ்தோத்தரிப்பீர் ஸ்தோத்தரிப்பீர்
Sthoatharippeer sthoatharippeer
விசுவாசிப்போர் ஸ்தோத்தரிப்பீர்
Visuvaasippoar sthoatharippeer