நான் இயேசுவின் பிள்ளை
Naan Yaesuvin Pillai
நான் இயேசுவின் பிள்ளை
Naan yaesuvin pillai
பயமே இல்லை
Payamey illai
எந்நாளும் சந்தோஷமே
Ennaalum santhosamey
தெரிந்து கொண்டார் - 2
Therinthu kondaar - 2
மகனரக மகனரக
Maganaaga magalaaga
தெரிந்து கொண்டார்
Therinthu kondaar
கழுவப்பட்டேன் - 2
Kaluvappattaen - 2
இயேசுவின் இரத்தத்தாலே
Yesuvin irathathaaley
கழுவப்பட்டேன்
Kaluvappattaen
வென்றுவிட்டேன் - 2
Vendru vittaen - 2
எதிரியின் தடைகளை
Ethiriyin thadaigalai
வென்றுவிட்டேன்
Vendru vittaen
நிரப்பப்பட்டேன் - 2
Nirappa pattaen - 2
ஆவியின் வல்லமையால்
Aaviyin vallamaiyaal
நிரப்பப்பட்டேன்
Nirappa pattaen
சுகமானேன் - 2
Sugamaanaen - 2
இயேசுவின் காயங்களால்
Yaesuvin kaayangalaal
சுகமானேன்
Sugamaanaen
முறியடிப்பேன் - 2
Muriyadippaen - 2
எதிரான ஆயுதத்தை
Ethiraana aayuthatthai
முறியடிப்பேன்
Muriyadippaen