← Jebathota Jeyageethangal (Vol 19) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 19 • பாகம் 19 பாடல் #223 📜 7 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்

Kartharukkul Kalikoornthu Magizhgiraen

✍️ Composed & Sung by Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} (Kartharukul Kalikoornthu Magilgiren Mahizhhiraen Mahilhiren)
17
✨ பல்லவி / Chorus

கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்

Kartharukkul kalikoorndhu magizhgiraen

கவலைகளை மறந்து துதிக்கிறேன்

Kavalaigalai marandhu thuthikiraen

✨ பல்லவி / Chorus

ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே

Aarpparitthu aaravara balidhanaiyae

அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்

Appavukku aanandhamai seluthugirane

✨ பல்லவி / Chorus

ஆனந்த பலி ஆனந்த பலி

Aanandha bali aanandha bali

(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு -2

(Yen) Appavukku appavukku

சரணம் 1 / Verse 1

பாவ, சாபம் எல்லாமே பறந்து போச்சு

Paava saabam ellamae parandhu pochu

பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு - இன்று

Parisutha vazhvu ennul vandhachu- indru

சரணம் 2 / Verse 2

பயமும், படபடப்பும் ஓடி போச்சு

Bayamum padapadappum odipochu

பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு - எனவே

Paadugalai thaangum belan vandhachu –enavae

சரணம் 3 / Verse 3

நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு

Noeinodi ellamae neengi pochu

பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு

Peigalai virattum aatral vandhachu

சரணம் 4 / Verse 4

நேசக்கொடி என்மேலே பறக்குதையா - என்

Nesakodi enmelae parakudhaiya –yen

நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா

Nesarukkai paniseiya thudikudhaiya