← Jebathota Jeyageethangal (Vol 19) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 19 • பாகம் 19 பாடல் #221 📜 7 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்

Thuthi Eduthaal Saathan Oaduvaan

✍️ Composed & Sung by Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} (Thudhi Eduthal Sathan Oduvan)
17
✨ பல்லவி / Chorus

துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்

Thudi edhuthaal sathan oduvan

முறுமுறுத்தால் திரும்பி வருவான்

Murumuruthal thirumbi varuvan

✨ பல்லவி / Chorus

துதித்துப் பாடி மதிலை இடிப்போம்

Thudhithu paadi madhilai idippom

மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம்

Magizhndhu paadi erigo pidippom

சரணம் 1 / Verse 1

டேவிட் பாடினான் சவுலுக்கு விடுதலை

David paadinaan savulukku vidudhalai

கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது

Kalakkam neengiyadhu aarudhal vandhathu

சரணம் 2 / Verse 2

துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை

Thudhikkum dhavidhuko konjamum bayamilai

விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிச்சான்

Visuvasa vaarthaiyaal goliathai muriyadichan

சரணம் 3 / Verse 3

ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்

Aadugal meithavan arasanai maarinaan

ஆராதனை வீரனுக்கு பிரமோஷன் நிச்சயம்

Aradhanai veeranukku promotion nichayam

சரணம் 4 / Verse 4

மீனின் வயிற்றிலே யோனா துதிதான்

Meenin vayitrilae yoena thudhithan

கட்டளை பிறந்நது போனான் நினிவே

Kattalai pirandhadhu ponaan ninivae

சரணம் 5 / Verse 5

வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்

Vaayilae ekkalam kaiyilae thiruvasanam

சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்

Suyathai udaithu jeyathai eduppom