🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #37 📜 8 Stanzas செயல்வீரர் கீதங்கள்

துதித்துப் பாடி போற்றுவோம்

Thuthithu Paadi Poattruvoam

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Thudhithu Paadi Pottruvom Thudithu Padi Maelaana Thaevan Melaana Dhevan Devan)
17
✨ பல்லவி / Chorus

துதித்துப் பாடி போற்றுவோம்

Thuthithu paadi poattruvoam

நாம் உள்ளளவும் கீர்த்தனம் பண்ணிடுவோம் - 2

Naam ullalavum keerthanam panniduvoam

✨ பல்லவி / Chorus

அவர் நாமம் உன்னத நாமம்

Avar naamam unnatha naamam

மேலான தேவனவர்

Maelaana Thaevanavar

சரணம் 1 / Verse 1

பூவினில் காணும் காட்சியெல்லாம்

Poovinil kaanum kaatchiyellaam

இயேசுவின் மாட்சியின் அருளோவியம் - 2

Yaesuvin maatchiyin aruloaviyam

பகுதி / Other

வானத்தின் ஜோதி சுடர்களெல்லாம்

Vaanathin joathi sudargallellaam

மேலான தேவனின் படைப்போவியம் - 2

Maelaana Thaevanin padaippoaviyam

சரணம் 2 / Verse 2

பாவ சஞ்சல சுமை சேர்கையில்

Paava sanjala sumai saergaiyil

பாவியின் புகலிடம் மீட்பரவர் - 2

Paaviyin puhalidam meetparavar

பகுதி / Other

பலகோடி மாந்தர்கள் மீட்புப் பெற

Palakoadi maantharhal meetpu pera

மேலான தேவனைப் பறைசாற்றுவோம் - 2

Maelaana Thaevanai paraisaatruvoam

சரணம் 3 / Verse 3

ஜீவனின் தேவனாய் வெளிப்படுவார்

Jeevanin Thaevanaai velippaduvaar

நாமும் மகிமையில் வெளிப்படுவோம் -2

Naamum mahimayil velippaduvoam

பகுதி / Other

அவரோடு விண்ணிலே சேர்க்கப்பட்டு

Avaroadu vinnilae saerkkappattu

மேலான தேவனில் களிகூருவோம் - 2

Maelaana Thaevanil kalikooruvoam