துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
Thuthigalin Mathiyil Vaasam Seiyyum
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் (Thuthigalin Mathiyil Vaasam Seiyyum)
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
Thuthigalin mathiyil vaasam seiyyum
சேனைகளின் தேவன்
Saenaigalin Thaevan
தாழ்வில் நம்மை நினைத்த அவரை
Thaazhvil nammai ninaitha avarai
வாழ்வில் போற்றிடுவோம்
Vaazhvil poattriduvoam
அல்லேலூயா அல்லேலூயா
Allaelooyaa allaelooyaa
ஆரவாரம் செய்வோம்
Aaravaaram seivoam
எரிகோவின் மதிலும் இடிந்து விழுந்தது
Erigoavin mathilum idinthu vizhunthathu
துதியின் ஆயுதத்தால்
Thuthiyin aayuthathaal
சாத்தான் சேனை பயந்து நடுங்கிடும்
Saathaan saenai payanthu nadunggidum
துதியின் முழக்கத்தினால்
Thuthiyin muzhakkathinaal
பவுலும் சீலாவும் சிறையில் துதித்தனர்
Pavulum seelaavum sirayil thuthithanar
பாடுகள் மத்தியிலும்
Paadugal mathiyilum
மீட்கப்பட்டோர் சீயோனில் பாடுவார்
Meetkappattoar seeyoanil paaduvaar
துதியின் புதுப்பாடல்
Thuthiyin puthuppaadal
மௌனத்தில் இறங்கும் மரித்தவர் எவரும்
Mounathil iranggum marithavar evarum
துதிக்க முடியாதே
Thuthikka mudiyaathae
தேகத்தில் ஆவி உள்ளவரை
Thaegathil aavi ullavarai
துதித்தே ஆராதிப்போம்
Thuthithae aaraathippoam